சுவற்றில் சாய்ந்தபடி சைடு போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திய பார்வதி நாயர்.! ட்ரெண்டிங்கில் அடுத்து தூக்கம் புகைப்படம்.!

0

ஒரு சில திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப் படையாக காட்டி அதற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்து விட்டு நான் தான் பெரிய ஆள் என மனதில் நினைத்துக் கொண்டு பின்பு பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் பட வாய்ப்பிற்காக கண்டபடி போட்டோக்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு வரும் நடிகைகளில் வலம் வருபவர் தான் பார்வதி நாயர்.

இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதன்பிறகு கோடிட்ட இடங்களை நிரப்புக,எங்கிட்ட மோதாதே,நிமிர்,வெள்ளை ராஜா,சீதக்காதி போன்ற திரைப்படங்களில் இவர் சொதப்பலாக நடித்ததன் மூலம் அந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் பார்வதி நாயர் சமீபகாலமாகவே பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களும் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் பார்வதி நாயர் சுவரில் சாய்ந்தபடி தனது முன்னழகை இலேசாக காட்டி கையை  வாழை தண்டு போல் இருக்கும் தொடைமேல் வைத்திருக்கிறார்.

parvathi nayar
parvathi nayar

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.