80,90 கால கட்டத்தில் நடித்த பானுபிரியாவை நீங்கள் பிகினி உடையில் பார்த்தது உண்டா.? இளசுகளை ஆட்டி படைக்கும் புகைப்படம்.

சினிமா உலகில் நாம் யாரை வேணாலும் மறந்து இருக்கலாம் ஆனால் 80,90 காலகட்டங்களில் கெத்து காட்டிய நடிகர் நடிகைகளை எப்போதும் மறக்க முடியாது அந்த வகையில் நடிகை பானுப்பிரியா வையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை மாற்றிக்கொண்டு நடிப்பது இவருக்கு கைவந்த கலை.

ஏனென்றால் கவர்ச்சியான ரோல் மற்றும் சென்டிமென்ட் சீன்கள் எல்லாம் அசால்ட்டாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சினிமா ஆரம்பத்தில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி, பாக்கியராஜ் போன்ற பல ஜாம்பவான்கள் உடன் சேர்ந்து நடித்த அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வயது அதிகமாகி உள்ளதால் சினிமா உலகில்  குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் போன்றவற்றில் பெரிதும் இவருக்கு கிடைத்து. வருகின்றன அதையும் விட்டு விடாமல் நேர்த்தியாக நடத்தி அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக கூட கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு சித்தியாக நடித்து பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

வெள்ளித்திரையில் வாய்ப்புகளை தேர்ந்து எடுத்து நடித்து வந்தாலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அங்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்போ வயதாகி இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பானுப்பிரியா கவர்ச்சியில் வேற லெவலில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா ஆரம்பத்தில் குட்டையான உடைகளை அணிந்து புகைப்படம் மற்றும் பல சீன்களில் நடித்து உள்ளார்.

அதுபோல பிகினி உடையில் இவர் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போ வைரலாகி வருகிறது. இதோ பிக்னிக் உடையில் இளம் வயதில் அசத்திய பானுப்பிரியாவின் புகைப்படம்.

panupriya
panupriya
panupriya
panupriya

Leave a Comment