சினிமாவுல கூட தாமிரபரணி நடிகை பானு இப்படி பண்ணுல.. கணவருடன் வேற மாதிரி ரொமான்ஸ்.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்.

panu-
panu-

கேரள நடிகைகள் எப்பொழுதும் அழகாக இருக்க என்ற காரணத்தினால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அவர்களுக்கு ஏராளமாக கிடைக்கின்றன. அந்தவகையில் நயன்தாரா, மாளவிகா மோகனன் போன்றவர்கள் மலையாள பக்கத்திலிருந்து தான் வந்தவர்கள் தற்போது இங்கு பட வாய்ப்பை அசத்துகின்றனர்.

அவர்களைப்போலவே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் வந்தவர்தான் நடிகை பானு. தமிழில் இவர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான “தாமிரபரணி” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் முதல்படமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்களில் பட தொடங்கினார்.

மேலும் முதல் படத்திலேயே பானுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பின் நடிகை பானு சற்று கவர்ச்சியையும் காட்ட தொடங்கினார். தாமிரபரணி திரைப்படத்தை தொடர்ந்து இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல், சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் பெரும்பாலான படங்களில் வெற்றியை பெறாமல் போனதால் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தனது சொந்த மொழியான மலையாள பக்கம் சென்று பானு அதிக படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் தாமிரபரணி படம் அளவிற்கு எந்த ஒரு படமும் அவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை அதை அவரும் சரியாக உணர்ந்து கொண்டு 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்போ குடும்ப வாழ்க்கையில் தனது பயணத்தை ஓட்ட ஆரம்பித்தார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் பானு தனது கணவருடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களேபாருங்கள்

panu and husband
panu and husband
panu and husband
panu and husband