காருக்குள் கவர்ச்சி காட்டும் ஓவியா.! ரசிகர்களை புலம்ப வைத்த புகைப்படம்

Oviya Latest Photo viral : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வருவர் ஓவியா. இவர் முதலில் விமல் நடிப்பில் உருவான களவாணி படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்தார்.

அந்த வகையில் முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மதயானை கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவர் சின்னத்திரைகளும் தலை காட்டினார் அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

உள்ளே போய் நேர்மையாக இருந்ததால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் அதுமட்டுமில்லாமல் ஆர்மி ஒன்றையும் தொடங்கினார் வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது அப்படி இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

வெளிவந்து மோசமாக ஓடியது நடிகை  ஓவியாவை ரசிகர்கள் விமர்சித்தனர். அதன் பிறகு பட வாய்ப்புகளும் அவருக்கு குறைய ஆரம்பித்தது இதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்றுவரை தவித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 7 – க்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர் வரலாமா இல்லையா என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என கூறினார்.

இந்த நிலையில்  நடிகை ஓவியா காருக்குள் கவர்ச்சி காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் புகைப்படம் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ  நடிகை ஓவியா காருக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Actress Oviya
Actress Oviya