சர்ப்ரைஸாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கதறவிடும் ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.

oviya helen photo shoot viral: நடிகை ஓவியா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார். பின்னர் விஜய் டிவி ஒளிபரப்பிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார்.

முதல் முதலாக இவருக்காக ரசிகர்கள் ஆர்மி தொடங்கி இணையதளத்தை மிரள விட்டனர். பின்னர் அதிலிருந்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில்.

90 எம் எல் என்ற திரைப்படத்தில் நடித்து  தன்னை சர்ச்சையில் ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் அரவ்வுடனிருந்த காதலும் முடிவடைந்தது.

இப்படி இருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத அளவில் சர்ப்ரைஸாக மற்ற நடிகைகளைப் போலவே இவரும் மிக அழகாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

oviya-2
oviya-2
oviya-helen-photoshoot
oviya-helen-photoshoot
oviya-helen-1
oviya-helen-1
helen
helen

Leave a Comment