சிம்புவின் எடை குறைப்பு பற்றி விமர்சித்த நடிகை ஓவியா.! வார்த்தையால் அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்.!

நடிகர் சிம்பு தற்போது இரண்டு படங்களில் நடித்து கொண்டு வருகிறார் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு நடித்து வந்தார் ஆனால் சில காரணத்தால் படபிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தில் சிம்பு பாம்பை துன்புறுத்தியதாக சமூக ஆர்வலர்கள் இவர் மீது புகார் கொடுத்து இருந்தார்கள்.

இதனையடுத்து ஈஸ்வரன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த உடன் இந்த படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட குழுவினர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நடிகர் சிம்பு இதற்கு முன்பு நடித்த படங்களில் தனது எடை கூடி இருந்ததால் படத்தில் சரியாக சிம்பு நடனம் ஆடமுடியவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இதனையடுத்து தனது உடல் எடை முழுவதும் குறைத்துக் கொண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சிம்புவின் புதிய கெட்டப் பற்றி நடிகை ஓவியாடம் கேட்டபோது அவர் மூன்று மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்ததால் தான் உடலை குறைக்க முடிந்தது. 3 மாதம் உடற்பயிற்சி செய்தால் யாராயிருந்தாலும் உடல் எடையை குறைக்கலாம் என்று ஈசியாக கூறியிருந்தார்.

இந்த தகவலை சிம்புவின் ரசிகர்களின் காதில் விழ ஓவியாவை வார்த்தையால் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

simbu latest

Leave a Comment

Exit mobile version