தெலுங்கு சினிமாவில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே தனது அழகை சற்று தூக்கி காண்பித்து இளசுகளை வளைத்துப் போட்டு அதோடு மட்டுமல்லாமல் அவரது படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததால் அங்கு நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தெலுங்கு சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் “ஒரு நாள் கூத்து” என்ற திரைப்படத்தில் இவர் நடித்து அறிமுகமானார் அதன்பின் இவர் சிறப்பான திரைப்படங்களை தமிழில் தேர்ந்தெடுத்து நடித்துள்ளாராம்.
இதுவரை அவர் tik.tik.tik, உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியின் திமிருபிடிச்சவன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது கூட இவர் பார்ட்டி, கில்லாடி, பொன்மாணிக்கவேல் போன்ற பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை வைத்திருந்தாலும் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதுபோல இப்போதும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இவர் காரின் மேல் படுத்துக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது அதுமட்டுமல்லாமல் வைரலாகியும் வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.