சினிமா உலகில் ஒரு நடிகை வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் எந்த மொழியில் எப்படி எப்படிப் பட்டது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு நகர வேண்டும். அதை சரியாக புரிந்து கொண்டு தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழி படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் ஒரு மாடல் அழகியாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து அசத்தியுள்ளார். தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் தனது கிளாமரையும், திறமையையும் காட்டி அசத்துகிறார்.
தமிழில் அதற்கு எதிர்மாறாக திறமையை மட்டுமே காட்டி அசத்தி வருகிறார். தமிழில் இவர் இது வரை என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்க தமிழன், பொன்மாணிக்கவேல் போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போய் நடித்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
சினிமா நேரம் போக மீதி நேரங்களில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் காரணம் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை புரிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சுடிதாரில் தனது முன்னழகை தாறுமாறாக காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த கிளாமர் புகைப்படத்தை..