நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமா உலகில் முக்கிய கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் அதில் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் ஆம் தமிழில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்து அசத்தி வருகிறார்.
ஒரு பக்கம் தனது திறமையை காட்டி பல மொழிகளில் வைக்கிறார் என்றால் மறுபக்கமும் படத்தின் கதையின்படி கிளாமர் காட்சிகளில் வந்தாலும் அதிலும் தாராளமாக காட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் அதிலும் தெலுங்கில் இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் தெலுங்கு சினிமாவில் இவர் பாதிக்கு பாதி அப்படிதான் நடித்துள்ளாராம் கிளாமரான ரோல் வந்தால் எந்த விதமான ட்ரெஸ்ஸ வேண்டுமானாலும் போட்டுக் கொண்டு கவர்ச்சியில் விளையாடுவது இவரது ஸ்டைலில்.
இவரது அழகை பார்த்தே தெலுங்கு ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் சினிமாவையும் தாண்டி சமூக வலைதளங்களிலும் போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தெலுங்கில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன கடைசியாக கூட பிரபு தேவாவுடன் இணைந்து பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது திரைப்படத்தையும் முடித்துவிட்டு தற்போது என்ற பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கல்யாண பொண்ணு மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது நீங்களே பாருங்கள்.