எந்த படத்தில் இந்த சீன் இருக்கு.. நீச்சல் குளத்தில் அதகளம் பண்ணும் நிவேதா பெத்துராஜ்.. புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

மாடல் அழகியாகவும், சினிமா நடிகையாகவும் ஓடிக்கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர் வெளிநாடுகளில் படித்து வளர்ந்து இருந்தாலும் பிறந்தது என்னவோ தமிழ்நாடு தான். முதலில் தமிழில் ஹீரோயின்னாக ஒரு நாள் ஒரு கூத்து என்னும் திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு இவர் தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடிந்து வந்தார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த டிக் டிக், திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது தமிழில் டீசன்டாக நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ்..

தெலுங்கு படம் என்றால் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமரை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதனால் அங்கேயும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. இப்படி ஓடிக்கொண்டிருந்த நிவேதா பெத்துராஜ்க்கு சமீபகாலமாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தான் கிடைக்கின்றது.

இதனால் வேறு வழி இல்லாமல் கிளாமர் நடிகை போல இவரும் அவ்வபொழுது சமூக வலைதள பக்கத்தில் கிளாமரான, கியூட்டான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் நாளுக்கு நாள் அவரைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் நீச்சல் உடையில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் படங்களில் ஹோம்லியாக நடிக்கிறத விட நீங்க கிளாமர் சீன்களில் நல்ல நடிக்கிறீங்க  என கூறி  கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை நிவேதா பெத்துராஜ் நீச்சல் உடையில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj

Leave a Comment