மஞ்சள் டிஷிர்டில் இளசுகளை மயக்கும் நிவேதா பெத்துராஜ்.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பார்ட்டி, திமிருபுடிச்சவன் போன்ற இன்னும் சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஜெகஜ்ஜால கல்லாடி, பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளிவந்த பொன்மகள்வந்தாள் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கு பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களுக்கு பிடித்தவராக திகழ்கிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

nivetha
nivetha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment