ரசிகர்களை விடாமல் டயார்டாக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்..! புகைப்படத்தால் இணையத்தில் தள்ளாடும் ரசிகர்கள்..!

nivetha-pethuraj-0
nivetha-pethuraj-0

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் சென்னைக்கு வந்துள்ளார் அந்த வகையில் தற்போது  மூன்று திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

என்னதான் திரைப்படத்தில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும்  மற்றொரு பக்கம் வேகமாக கார் ஓட்டுவது பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொள்வது இவற்றை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவர் கார் பந்தயத்திற்கு பயிற்சி செய்வது வழக்கம்.

இந்நிலையில் கோவையில் அடுத்த வாரம் ஒரு கார் பந்தயம் நடக்க இருக்கிறது இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் காரணமாக அவர் கோவைக்கு சென்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

nivetha pethuraj-2
nivetha pethuraj-2

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்சமயம் திரைப்படத்தில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் இவருக்கு தமிழில் சரியான திரைப்பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு பக்கத்தில் அதிக படவாய்ப்பு இருந்து வருகிறது.

nivetha pethuraj-3
nivetha pethuraj-3

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவ்வபோது போட்டோசூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள் அவர் நீல நிற உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டது.

nivetha pethuraj-1
nivetha pethuraj-1