கீர்த்தி சுரேஷை தொடர்ந்து கருப்பு கலர் சேலையில் ரசிகர்களை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.! வைரலாகும் புகைப்படம்

0
nivetha pethuraj
nivetha pethuraj

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணான இவர் தந்தையின் வேலை காரணமாக எந்த ஒரு ஊரிலும் நிரந்தரமாக இல்லாமல் அங்கங்க கொஞ்ச நாட்கள் இருந்தனர் கடைசியாக 10 வயது இருக்கும் பொழுது துபாயில் செட்டில் ஆகி விட்டனர். இதனால் நிவேதா பெத்துராஜ் பள்ளி, கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார்.

மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்திய பட்டத்தை பெற்றார். அதன் பிறகு இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ஒரு கட்டத்தில் தமிழில் “ஒரு நாள் ஒரு கூத்து” என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல், சங்க தமிழன் என நல்ல படங்களில் நடித்து வந்த இவர் திடீரென தெலுங்கு பக்கத்திலும்..

வாய்ப்புகளை அள்ளினார் ஆனால் தமிழை விட அங்கு அதிகம் கிளாமரை காட்டியதால் அவருக்கு என ரசிகர்கள் உருவாகினார்கள் மேலும் வெற்றி படங்களையும் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால் 2023 ல் பெரியளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை..  இதனால் பட வாய்ப்பை பெற நிவேதா பெத்துராஜ் சமூக வலைதள பக்கத்தில் மற்ற நடிகைகள் போல..

இவரும் கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு  அசத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் தற்பொழுது கருப்பு கலர் புடவையில் தனது அழகை எடுப்பாக காட்டி..

இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கருப்பு கலர் புடவை உங்களுக்கு தான் செம்ம பொருத்தமாக இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ கருப்பு கலர் சேலையில் சும்மா கும்தாவாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.

nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj
nivetha pethuraj