டூ பீஸ் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு குப்புற படுத்து தனது திமிரும் அழகை காட்டும் நிவேதா பெதுராஜ் – இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்.

மாடல் அழகியான நிவேதா பெத்துராஜ்  தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் இதுவே சினிமா உலகில் நடித்த முதல் படமாகும். அதன்பின் இவர் தெலுங்கு பக்கத்தில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றினார்.

எடுத்த உடனே படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமை மற்றும் கிளாமரை அதிகமாக காட்டி நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறப்பாக வலம் வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

பெருமளவு கிளாமரை காட்டி நடித்தாலும் ஒரு சில முக்கியமான படங்களில் தனது திறமையையும் காட்டி உள்ளார் அந்த வகையில் தமிழில் இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்,பொன் மாணிக்கவேல் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார். சினிமா உலகில் நடிகை நிவேதா பெத்துராஜ்.

எவ்வளவு வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்து இருக்கும் அழகான புகைப்படங்களை அள்ளி வீசி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அதிகமாக உருவாக்கி கொண்டு வருகிறார்.

இப்பொழுது கூட நடிகை நிவேதா பெத்துராஜ் டூ பீஸ் ட்ரெஸ்ஸை போட்டுக் படுத்துக்கொண்டு தனது அழகான மேனியை நல்லா தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் நடிகை நிவேதா பெத்துராஜ் கருப்பு கலர் டு பீஸ் ட்ரெஸ்ஸில் தனது  உடல் அழகை காட்டி சூப்பர் புகைப்படம்.

nivetha pethuraj
nivetha pethuraj

Leave a Comment