தன் கணவருக்கு நச்சின்னு லிப்லாக் முத்தம் அடித்த நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்.! இது என்ன புது விதமான முத்தமாய் இருக்கு.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் நந்தினி இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, இதனைப் பார்க்க இல்லத்தரசிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிவி முன்பு அமர்ந்து இருப்பார்கள். இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நித்யாராம்.

நித்யா ராம் இதற்குமுன் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார், இந்த நிலையில் சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது, இந்த நிலையில் உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனை தடுக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இன்று எந்த கடையும் பேருந்துகளும் இயங்காது அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலை தளம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சில சினிமா பிரபலங்களும் வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பலரும் கொரோனா பற்றி தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் தன்னுடைய கணவருடன் லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரொமான்ஸ் ரெஸ்பான்ஸ்லீ என பதிவிட்டுள்ளார்.

nithya ram
nithya ram

Leave a Comment