ரசிகர்கள் பஸ்பமாகும் அளவிற்கு தனது படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நித்யா மேனன்..!

actress nithya menon latest photoshot image: ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை நித்யா மேனன் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரையுலகில்  முதன்முதலாக ஆங்கில திரைப்படத்தின் மூலம் தான்  நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் “தி மங்கி ஹு நியூ டூ மச்” என்ற திரைப்படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக படிக்க ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரை படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கவர்ச்சியில் காட்டுத்தனமாக நடிக்கலாம் என வெப் தொடர் பக்கம் வலம் வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் பிரீத் என்னும் வெப் பிரேசில் தன்னால் முடிந்த அளவுக்கு அடிமட்ட கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நேரத்தில் திரைப்படம் இல்லாமல் புசுபுசுவென போண்டா கோழி போல இருந்த நமது நடிகையா இது என்ன ஆச்சரியபட ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது தனது உடல் எடையை பருமனை முற்றிலுமாக குறைத்துவிட்டு மிக அம்சமான அழகியாக காட்சியளித்து வருகிறார்.  இவ்வாறு தனது அழகு கூடியதை ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் அவ்வபோது சில புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பித்து பிடித்து கிடைக்கிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

nithya menon
nithya menon

Leave a Comment