திருமண கோலத்தில் இருக்கும் நித்தியா மேனன்.? அழகை பார்த்து ஆர்பரிக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் கொழுக் கொழுக்கென்று இருக்கும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து  மலையாளம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை நித்யாமேனன்.

இவர் தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனார் அதன்பின் தமிழ் சினிமாவில் காஞ்சனா-2, மெர்சல்,  சூர்யா 24 உள்பட்ட வித்தியாசமான கதைக்களங்கள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது.

அதன் காரணமாக தற்போது இவர் இரு மொழிகளிலும் தற்போது டாப் நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் இவர் கடைசியாக சைக்கோ என்ற திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இவர் உடம்பில் அணியும் வித்தியாசமான கஉடை ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு மிக கச்சிதமாக பொருந்தி இருப்பதால் லைக்குகள் குவிந்த வண்ணமே இவருக்கு இருக்கின்றன.

இந்த நிலையில் நித்யா மேனன் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் லைக்குகளை அள்ளிவருகிறது.

Leave a Comment