மஞ்சள் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது திமிரும் அழகை காட்டும் நிதி அகர்வால் – வச்ச கண்ணை எடுக்காமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

மாடல் அழகியான நிதி அகர்வால் இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மாடல் அழகி என்பதால் இவர் படங்களில் கிளாமரான காட்சிகள் வந்தாலும் கூட தயங்காமல் அதற்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தாறுமாறாக கிளாமரை காட்டுவதன் காரணமாக ஆரம்பத்திலேயே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது.

அதிலும் குறிப்பாக தெலுங்கில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் தொடர்ந்து அங்கு ஹீரோயின்னாகவும், அதே சமயம் கிளாமராகவும் நடித்து அசத்தி வருகிறார். இப்படியே பயணித்துக் கொண்டிருந்த இவர் திடீரென 2021 ஆம் ஆண்டு துவக்கம் தமிழில் அடியெடுத்து வைத்தார்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஜெயம் ரவியின் பூமி,  சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி அது தான் ஹைலைட். இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

என்றாலும் நிதி அகர்வால் கிளாமர் மற்றும் நடிப்பு போற்றப்படும் வகையில் இருந்தது உடனே ரசிகர்களும் அவருக்கு கோயிலை கட்டி அழகு பார்த்தனர்.  தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து வரும் நிதி அகர்வால் அதற்கு ஏற்றார்போல கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதிலும்  தயக்கம் காட்டுவதில்லை.

நிதி அகர்வால் ஒரு மாடல் அழகி என்பதால் சொல்லவே வேண்டாம். ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அதுபோல் இப்பொழுதும் நடிகை நிதி அகர்வால் மஞ்சள் கலர் மாடர்ன் ட்ரஸில் தனது திமிரும் அழகை காட்டி எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal

Leave a Comment