டிரஸ்ல கொஞ்சம் கேப் தெரிந்த போதும் உடனே கவர்ச்சியை காட்டி அசத்தும் நிதி அகர்வால் – பார்த்து புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்.

சினிமா உலகில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகைகள் பலரும் தனது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள் இல்லையோ முதலில் மாடலிங் பக்கம் போய்விடுகின்றனர். அதன்பின் இவர்கள் தனது அழகான மேனியை வளைத்து வளைத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு பின் மீடியா உலகில் கிடைக்கின்ற..

வாய்ப்புகளை கைப்பற்றி படிப்படியாக முன்னேறி ஒரு கட்டத்தில் சினிமா உலகில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி விடுகின்றனர் அந்த வகையில் நடிகை நிதி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பின் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்தார்.

அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது.  நடிகை நிதி அகர்வால் எடுத்தவுடனேயே தெலுங்கில் சினிமாவில் பெருமளவு கவர்ச்சியை காட்டி நடித்ததால் ரசிகர்கள் இவருக்கு கிடுகிடுவென உயர ஆரம்பித்தன.மேலும் இவரது அழகைப் பார்த்து மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

ஒரு கட்டத்தில் நடிகை நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெற்றியை ருசிக்காமல் போகின. இருப்பினும் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டோம் இங்கும் தனக்கான ரசிகர்களை நிலைத்து நிற்க வைக்க தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

ஏன் இப்பொழுது கூட நடிகை நிதி அகர்வால்  வெள்ளை நிற மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகான மேனி யை காட்டி இவர் எடுத்த டாப் ஆங்கிளில் புகைப்படம் இணையதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal

Leave a Comment