மேலாடையை கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிடும் நிதி அகர்வால் – புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் இளசுகள்.

0

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை நிதி அகர்வால் மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி ஹிந்தியில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நிதி அகர்வால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்து நடிப்பது நிதி அகர்வாலுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதையும் தாண்டி சமூக வலைதளப் பக்கத்தில் அதைவிட குறைவான ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பது நிதி அகர்வால் அல்வா சாப்பிடுவதுபோல இருக்கும்.

நிதி அகர்வால் தமிழில் தற்போது தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஏற்கனவே இவர் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்தை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அந்தவகையில் தற்போது உதயநிதியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கும் நிதி அகர்வால் ரசிகர் பட்டாளத்தை அங்கு உருவாக்க தற்போது ஆடையின் அளவை காட்டி ரசிகர்களை மயக்கி போடா ரெடியாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் தனது அழகை காட்டிய  நிதி அகர்வால் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுத்து வருவதோடு மட்டுமில்லாமல் கமெண்ட்களையும் ரசிகர்கள் அள்ளி வீசுகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nithi agarwal
nithi agarwal