சிலுக்கு போல் பிங்க் நிற உடையில் ஜிகு ஜிகுன்னு போஸ் கொடுத்த நிதி அகர்வால்.! ஸ்தம்பிக்கும் இணையதளம்

பொதுவாக நடிகைகள் முதலில் ஒரு மொழி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்து விட்டு பிறகு மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமடைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளவர் நடிகை நீதி அகர்வால். இத்திரைப்படம் சொல்லுமளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் நிதி அகர்வால் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துதுள்ளார்.

இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம்  OTT வழியாக வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றதால் சொல்லுமளவிற்கு இத்திரைப்படம் நிதி அகர்வால்க்கு பிரபலத்தை தரவில்லை. ஈஸ்வரன் திரைப்படம் தான் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தெலுங்கில் தான் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.  தெலுங்கின் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக தற்பொழுது தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற மேலாடை மற்றும் வெள்ளை நிற குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு கவர்ச்சியில் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment