நிதி அகர்வால் செல்லம் நீங்க போட்டு இருக்கிறது டிரெஸ்ஸா இல்ல.. வேற எதாவதா.? அங்க அங்க ஒரு மாதிரியா இருக்கு – புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிதி அகர்வால். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது அழகான நடிப்பு திறமையை எப்படி காட்டுகிறாரோ அதுபோல கவர்ச்சியையும் தூக்கிக் காட்டுவது இவரது ஸ்டைல் அதனால்தான் படத்தையும் தாண்டி இவருக்கென ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் தெலுங்கு சினிமாவையும் தாண்டி தென்னிந்திய திரை உலகில் அதிகமாக இருக்கின்றனர்.

சமீபத்தில் கூட சென்னையில் இவருக்கு சிலை அமைத்து அழகு பார்த்தனர் ரசிகர்கள் அதற்கு கூட இவர் தனது வாழ்த்துக்களை கூறி அசத்தினார். சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க ரசிகர்கள் தான் தேவை என்பதை உணர்ந்து கொண்ட நடிகை நிதி அகர்வால் சமிப காலமாக இன்ஸ்டா பக்கத்திலேயே கிடப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இவர் நாகார்ஜுனா மற்றும் அகில் போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியுடன் பூமி, நடிகர் சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

அதன் பிறகு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு பக்கம் ஓடிக்கொண்டு இருந்த இவருக்கு திடீரென மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் நிதி அகர்வால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.

மேலும்  ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் அந்த வகையில் சில புகைப்படங்கள் இன்னும் மக்கள் மத்தியிலும் ரசிகர் மத்தியில் பேசக் கூடிய அளவில்தான் இருந்தது ஏனென்றால் அந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட கூடிய நடிகைகளில் ஒருவர் நிதி அகர்வால் தற்போது கூட மாடர்ன் டிரஸ்ஸில் தனது வளைவு, நெளிவான அழகை தூக்கி காட்டி இளசுகளை மயக்கி போட்டு வருகிறார் நடிகை நிதி அகர்வால் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nithi-agarwal
nithi-agarwal
nithi-agarwal
nithi-agarwal

Leave a Comment