கருப்பு கலர் சேரியில் தனது அங்கங்களை அழகாக காட்டிய நிதி அகர்வால் – இளசுகளை தவிக்க வைத்த புகைப்படம்.

திரை உலகில் கிளாமரை காட்டும் நடிகைகள் பலரும் ஒரு கட்டத்தில் தனது நடிப்பு திறமையை காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் ஆனால் இப்போது இருக்கும் நடிகைகள் அதை மறந்து தற்போது வெறும் கிளாமர் மட்டுமே காட்டி விடுகின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தத்தளிக்கின்றனர்.

அதை மீட்டெடுக்க அந்த நடிகைகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அள்ளி வீசுகின்றனர். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகை நிதி அகர்வால். படத்தின் கதைக்கு  ஏற்றது போல நடிப்பு மற்றும் கிளாமர் காட்ட போது நடிகை நிதி அகர்வாலின் ஸ்டைல்.

தெலுங்கு சினிமாவில் நடித்து நீண்ட தூரம் ஓடி கொண்டிருந்த நிதி அகர்வால் திடீரென தமிழ் சினிமா பக்கம் வந்தார் தமிழில் எடுத்த உடனேயே ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்த 2 திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகி மக்களை கவர்ந்து இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் இப்பொழுது மகிழ்திருமேனி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதனை தாண்டி தெலுங்கில் தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது அழகை காட்டி வருகிறாராம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தொடர்ந்து வெளியிட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது கருப்பு கலர் சேரியில் தனது அங்கங்களை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை வர்ணிக்க  வைத்துள்ளது இதோ நீங்களே நடிகை நிதி அகர்வாலின் கிளாமர் புகைப்படம்.

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal

Leave a Comment