தனது பின்னழை காட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்த நடிகை நிதி அகர்வால்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

actress nithi agarwal latest photos: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை நீது அகர்வால் இவர் சமீபத்தில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நமது அம்மனி சமீபத்தில் தமிழில் பூமி ஈஸ்வரன் போன்ற திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

என்னதன் பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் புகைப் படத்தை வெளியிடுவதை மட்டும் ஒரு நாளும் மறக்காமல் இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தால் இணையமே கதி கலங்கிப் போய் கிடக்கின்றது.  ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது முழு பின் பக்கத்தையும் அப்பட்டமாகக் காட்டி உள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் அந்த புகைப்படத்தை ரசித்தாலும் சிலர் மிக அடி மட்டமான வார்த்தைகளை உபயோகித்து கிண்டலடித்த வருகிறார்கள்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

Leave a Comment