அடுத்த சில்க் நீ தான்.. நடிகை நிதி அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை நிதி அகர்வால்.. இவர் முதலில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து mr. manju, i smart shankar என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர்..

ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.  இதனால் அவருடைய மார்க்கெட் வளர்ந்தது. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடித்து வந்த இவர் அவ்வபோது கிளாமர் காட்டவும் செய்தார். அப்படி இவர் படங்களில்  அதிகம் கிளாமர் காட்டி நடித்தால் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தான் தமிழில் இவர் சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வெற்றி பெற்றது அதன் பிறகு தமிழ் பக்கமே திரும்பாத இவர் தெலுங்கில் தொடர்ந்து கிளாமராகவும்..

அதேசமயம் நல்ல கதைகளில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி திரை உலகில் ஜொலிக்கும் இவர் அவ்வபோது சோசியல் மீடியாவில் நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை.. வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார். அதுபோல தற்பொழுது  நடிகை நிதி அகர்வால்.. மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தனது அழகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் டிரஸ் போடலாம் அதுக்குன்னு இந்த அளவிற்கா டிரஸ் போடுவது எனக்கூறி அந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் இது நன்றாக தான் இருக்கிறது எனக் கூறி லைக்குகளை வீசி வருகின்றனர் இதோ நடிகை நிதி அகர்வால் மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal

Leave a Comment