தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நீதி அகர்வால் இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் டான்சராக பல்வேறு திறமையை வைத்துள்ளார்.
என்னதான் இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் திரையில் அறிமுகமானது என்னவோ ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் இவ்வாறு அவர் நடித்த முன்னா மைக்கேல் என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சவ்யாசாச்சி மிஸ்டர் மஞ்சு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை அந்த வகையில் தமிழில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஓரளவு தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் இதனை தொடர்ந்து சமீபத்தில் சிம்பு உடன் ஈஸ்வரன் திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுக்காவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்று அவருடைய மவுசு குறையாமல் திரை உலகில் உலாவ வைத்துள்ளது இது ஒரு பக்கமிருக்க நடிகை நிதிஅகர்வாலின் ரசிகர்கள் அவருக்கு கோயில் கூட கட்டி இருக்கிறார்கள்
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பள்ளி பருவ வயதில் நீச்சல் உடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்சமயம் சமூக வலைதள பக்கத்தில் யாரோ வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள்.

இதை பார்த்த நிதி அகர்வால் மிகுந்த கோபத்தில் உள்ளார். அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய குறிப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது இது ஏன் என்றுதான் தெரியவில்லை என்னுடைய புகைப்படத்தை ஏன் இப்படி வெளியிட்டு வருகிறீர்கள் இது உங்களுக்கு தவறு என்று தெரியவில்லையா மனசாட்சியே இல்லையா என்று சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
