புடவையை நழுவவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நிதிஅகர்வால்.! வைரல் புகைப்படம் இதோ.

0

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகைகள் தனது சொந்த மொழியில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ பிற மொழிகளில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிய நிதி அகர்வால் அதன்பின் இவர் தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா போன்ற பல டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் அங்கேயே தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் மேலும் ரசிகரும் ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்து தனது இடுப்பழகி காட்டியதால் செல்லத்துக்கு மார்க்கெட் அதிகரித்தது.

ஆள் பார்ப்பதற்கு செம்மையாக இருந்ததால்  தமிழ் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தட்டி தூக்கினார். அந்த வகையில் ஜெயம் ரவியுடன் இணைந்து “பூமி” என்ற திரைப்படத்திலும், சிம்புவுடன் இணைந்து “ஈஸ்வரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தனர் இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கலன்று ரிலீசாகியது. இதனால் அவளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்பொழுது கூட இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க ஒப்பந்தமாகி உள்ளார் முழுசாக இன்னும் மூன்று படங்கள் கூட முடியாத நிலையில் இவருக்கு சென்னையில் ரசிகர்கள் கோயில் கட்டினார் அதற்கு தனது வாழ்த்துக்களையும் நிதி அகர்வால் தெரவித்தார்.

என்னதான் சினிமாவாக இருந்தாலும் தனது ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்துவது மற்றும் கவர்ச்சியில் இறங்கி குட்டையான உடையில் புகைப்படம் எடுப்பதும் நிதி அகர்வாலுக்கு ரொம்ப பிடிக்கும். தற்போது கூட பச்சை கலர் சேரியில் தனது முன்னழகை வேற வேற ஆங்கிளில் காட்டினார் நிதி அகர்வால் அந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal