சிம்பு இப்படிப்பட்டவர் தான்..! பேட்டியில் உண்மையை உடைத்த நடிகை நிதி அகர்வால்..!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சில காலங்களுக்கு முன்பாக உடல் எடை கூடியதன் காரணமாக எந்த ஒரு திரைப்படங்களில் நடிக்காமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

தொடர்ந்து உடல் நிலையை முற்றிலுமாக குறைத்துவிட்டு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைதான் நடிகை நிதி அகர்வால்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக ஜெயம்ரவியின் பூமி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு பிரபலமான நடிகை என்று சொல்லலாம்.

ஆனால் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படமான கமிட்டாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் நாளடைவில் அவர்களிடம் புகைப்படங்கள் தற்போது கவர்ச்சி புகைப்படங்கள் ஆக மாறியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது ஒரு பக்கமிருக்க சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை நீதி அகர்வால் இடம் சில கேள்விகள் கேட்கப் பட்ட நிலையில் சிம்புவை பற்றி கேட்டுள்ளார்கள் அதற்கு பதில் அளித்த நடிகை நீது அகர்வால் தங்கமான இதயம் கொண்ட மனிதர் என்று  கூரியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment