வெறும் பனியனை மட்டும் போட்டுக்கிட்டு கிக் ஏத்துற மாதிரி போஸ் கொடுக்கும் நிதி அகர்வால்.! வைரல் புகைப்படம் இதோ.

திரை உலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் அதிக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தாலும் இவர் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களில் சுமாரான வெற்றியை பெறுவதால் நிதி அகர்வால் தனக்கான அதிகாரத்தைப் பிடிக்க முடியாமல் தற்போது வரையிலும் தள்ளாடி வருகிறார்.

இந்தியில் வெளியான மைக்கேல் முன்னா என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா கேரியரை தொடர்ந்தார் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெற்றியை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த நிதி அகர்வால் திடீரென தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தனது பயணத்தை மேற்கொண்டார்.

அதே ஆண்டில் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி மாபெரும் தோல்வியை சந்தித்தது அதன்பிறகு தமிழில் தற்போது ஓரிரு திரைப்படங்களிலேயே தன் வசம் வைத்துள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் வேற லெவலில் அதிகரித்துள்ளது. காரணம் ஆள் பார்ப்பதற்கு கும்முன்னு இருப்பதால் இவர் எந்த மாதிரியான டிரஸ் போட்டலும் ரசிகர்களின் கண்களைப் பறிக்கின்றன.

சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த நிதி அகர்வால் தற்பொழுது வெறும் மணி நீ மட்டும் போட்டுக்கொண்டு இவர் எடுத்த புகைப்படம் தற்போது இளசுகளை தட்டுத்தடுமாறி வைத்துள்ளது. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nithi-agarwa
nithi-agarwa
nithi-agarwa
nithi-agarwa

Leave a Comment