கிளாமர் போட்டோ என்ற பெயரில் எல்லை மீறும் நிதி அகர்வால் – புகைப்படத்தை பார்த்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் ரசிகர்கள்.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமையையும் அதிக கிளாமர் காட்டி நடித்து வருபவர் நடிகை நிதி அகர்வால் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இவர் இருந்து வருகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு எப்பொழுது கிளாமர் என்றால் ரொம்ப பிடிக்கும் அதை சரியாக உணர்ந்து கொண்டு இவர் பயணிப்பதால் அங்கு இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார்.

இல்லை இது அறிவையும் திறமையையும் பார்த்து இயக்குனர்கள் தமிழில் நடிக்கவைத்து அழகு பார்த்தவர்  இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் நடித்தும் வருகிறார் இவர்  பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார்.

அந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களும் அதிகரித்தன. நிதி அகர்வால் இரண்டு படங்களில் நடித்த நிலையில் தமிழ் ரசிகர்கள் இவருக்கு சென்னையில் கோயிலை கட்டி அழகு பார்த்தனர். இதற்கு அவரும் நன்றி தெரிவித்தார்.

தமிழில் இவர் 2021 ஒன்றில் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அந்த படத்தில் இருந்து வேறு எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை மேலும் ஹீரோ திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழை தாண்டி  தெலுங்கிலும் இவர் நடிக்கிறார் சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தாலும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இப்பொழுது கூட நடிகை நிதி அகர்வால் மெல்லிய சட்டையை அவிழ்த்து விட்டு தனது உள்ளாடை தெரியும்படி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவிவருகிறது புகைப்படத்தை பார்த்த இளசுகள் திக்குமுக்காட உள்ளனர். நீங்களே பாருங்கள் நிதி அகர்வால் கிளாமர் புகைப்படத்தை..

nithi-agarwal
nithi-agarwal

Leave a Comment