53 வயதில் கிளாமரில் கலக்கும் பிரபல நடிகை.! அவரா இவர் என ஆச்சரியப்படும் ரசிகர்கள்..

0
nishanthi-2
nishanthi-2

பொதுவாக நடிகைகள் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லை என்றாலும் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ரசிகர்களும் இவர்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் பிரபல ராமராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமான 53 வயதாகும் நடிகை கிளாமரில் கலக்கி உள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

அதாவது நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த எங்க ஊரு மாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை நிஷாந்தி. இந்த படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்து இருந்ததால் பிறகு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்பொழுது இவருக்கு 53 வயதாகும் நிலையில் தன்னுடைய கலக்கலான கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை நிஷாந்தி.

nishanthi 1
nishanthi 1

சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த நிஷாந்தி கடந்த 1999ஆம் ஆண்டு பிரபல நடிகர் சித்தார்த் ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் சித்தாத் ரே கடந்த 2004ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை அடுத்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகை பானுப்ரியாவின் சகோதரி தான் நிஷாந்தி.

nishanthi
nishanthi