மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றி கொடியை நாட்டி சிறப்பாக சினிமாவில் ஓடிக் கொண்டிருந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் 2015ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்திற்காக அழைக்கப்பட்டார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழ் சினிமா அடுத்தடுத்த பட வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தது.
அந்த வகையில் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவாகெட்டசிவா, கலகலப்பு 2, கீ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது 2021 ஒன்றிலும் அதிக படங்களை கைப்பற்றி உள்ளார்.
தமிழில் ராஜவம்சம் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களும் வெகுவிரைவிலேயே வெளிவர காத்திருக்கின்றன. சினிமா உலகில் சிறப்பாக வெற்றிநடை கொண்டு வந்தாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சென்று கவர்ச்சி காட்டுவதால் ரசிகர்கள் இவரை ஆரம்பத்திலேயே கொண்டாடினார் மேலும் ரசிகர்களை காயபோடாமல் இருக்க..
அவ்வபோது இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நிக்கி கல்ராணி மாடலிங் ரொம்பவும் பிடிக்கும் அதனால் விதவிதமான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு அழகை சூப்பராக காட்டுவார்.
அதுபோல தற்பொழுது நிக்கி கல்ராணி நைட்ல போடவேண்டிய தம்மாத்தூண்டு டிரஸை பகலில் போட்டு கொண்டு தனது தொடையை தாராளமாக காட்டி உட்கார்ந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

