பல்வேறு சினிமா மொழிகளில் நடித்து வரும் நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து அசத்தி வருகிறார். பிற மொழிகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிக்கிகல்ராணி உடம்பை ஃபிட்டாக அதேசமயம் ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை சரியாக உணர்ந்து கொண்டு
தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று இருக்கிறார் இவரைப் போலவே மற்ற நடிகைகளும் மற்ற மொழிகளில் கவனம் செலுத்த முதலில் உடல் எடையை குறைத்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவின் மூலம் நடித்து அறிமுகமான நிக்கி கல்ராணி தற்போது சிறப்பான கதையம்சம் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ..
அங்கெல்லாம் தனது திறமையை காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார் தென்னிந்திய சினிமா உலகில் இருக்கும் மொழிகளிலும் நடித்து வருகிறார் இதனால் எந்த ஒரு மொழியிலும் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தெலுங்கு சினிமாவில் இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமையும் சற்று கவர்ச்சியை தாராளமாக காட்டி அங்கு நடித்து வருவதால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் இவர் பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியையே உள்ளதால் இன்னும் பறவைகளை கைப்பற்றியுள்ளார் 2022 – ல் இவர் கையில் idot என்ற திரைப்படம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் வாய்ப்புகளை குதித்து வைத்திருந்தாலும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி இளம் மொட்டுகளை கவர்ந்திழுத்து வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை நிக்கி கல்ராணி கடற்கரை ஓரத்தில் டூ பீஸ் போட்டுக் கொண்டு தாறுமாறாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

