அந்த நடிகரை அடைய நைட் பார்ட்டி வைத்த நடிகை.! அம்மா சென்றவுடன் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளே புகுந்த நடிகர்.. விடிய விடிய அரங்கேறிய காட்சி..

actress night party gossips : அண்டை மாநிலத்தை பூர்வமாக கொண்ட நடிகை ஒருவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் இவரின் தாயும் தந்தையும் கூட சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் தான். அதனால் தானும்  ஹீரோயின் ஆகவேண்டும்  என நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்  அந்த வகையில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இயக்குனர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடித்த முதல் திரைப்படம் பெரிதாக வெற்றி பெற விட்டாலும் நடிகையின் நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதன் பிறகு காமெடி நடிகருடன் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனால் நடிகையின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து அந்த நடிகைக்கு பல பட வாய்ப்புகள் அமைய தொடங்கியது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை நல்ல பெயரை சம்பாதித்தார்.

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

சினிமாவில் சுமூகமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை திடீரென பெரிய நடிகருடன் நடிக்க ஆரம்பித்தார் அதனால் அவர் வலையிலும் விழுந்தார் அந்தப் பெரிய நடிகரோ நண்பரின் வீட்டிலேயே நடிகையை வாடகைக்கு வைத்து தன்னுடைய இஷ்டத்துக்கு விளையாடி உள்ளார் இந்த விஷயம் அரசபுறசலாக வெளியே தெரிய உடனே சுதாரித்துக் கொண்ட நடிகர் அந்த நடிகையை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி விட்டாராம்.

அதேபோல் குடும்பத்திலும் தெரிய வர நடிகையை கண்டு கொள்ளாத மாதிரி நடிகர் இருந்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமீபத்தில் ஒரு நைட் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார் அதற்கு திரையுலகை சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார் தோழர்கள் தோழிகள் என அனைவரும் வந்தார்கள் விதவிதமான மதுபானங்கள் உணவுகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செம ஜாலியாக சென்று கொண்டிருந்தார்களாம்.

பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. இணையதளத்தில் சூடுப் பிடிக்கும் புகைப்படம்

ஆனால் அந்த நடிகையோ அந்த மூத்த நடிகரையும் இன்வைட் செய்துள்ளார் இந்த இரவு பார்ட்டிக்கு நடிகையின் தாயும் வந்திருந்தார் அதனால் செல்லலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே நடிகர் இருந்துள்ளார். கொஞ்ச நேரத்தில் நடிகையின் தாய் சென்று விட்டதால் இந்த விஷயம் நடிகர் காதிற்கு செல்ல உடனே தன்னுடைய சொகுசு காரை எடுத்துக்கொண்டு நடிகையை  நோக்கி பறந்து வந்து விட்டாராம்.

வந்த நடிகர் மதுபானங்களை அருந்திவிட்டு அனைவரிடமும் ஜாலியாக பேசிவிட்டு நேரமாக அனைவரும் மது போதையில் கிறங்கி கிடக்க நடிகரோ நடிகையை  அழைத்துக் கொண்டு தனி ரூமுக்கு சென்று விட்டார் சில மணி நேரம் அந்த நடிகையுடன் ஜல்சா செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாராம் ஆனால் நடிகையோ குடும்பத்தில் நடந்த பஞ்சாயத்தால் எங்கே நடிகர் நம்மை விட்டு கழண்டு விடுவாரோ என பயந்து கொண்டு இருந்த நடிகைக்கு நடிகர் வந்ததும் ஒரே உற்சாகம் தான் ஆசைத்தீர புகுந்து விளையாடி விட்டாராம்..

ரஜினியின் உழைப்பாளி திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது பல வருடங்கள் கழித்து உண்மையை கூறிய பிரபலம்.