பொதுவாக சினிமா என்றாலே நடிகராக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் இருவருக்கும் பிடித்திருந்தால் யார் யாரை வேணாலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் அதே போல் எத்தனை பேரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களது குடும்பத்திற்காக அல்லது இரண்டு மூன்று பேரை காதலித்து ஏமாந்து விட்டதாலும் தற்போது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஹீரா. இவர் தென்னிந்திய திரைப்படங்களில் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். ஒரு நடிகை பார்ப்பதற்கு கும்மென்று அழகாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த வகையில் ஹீராவும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியில் ஆர்வம் காட்டி பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்த வகையில் தனது சிறந்த நடிப்பினாளும் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அந்தவகையில் ரசிகர்களைப் போல் நடிகர்களும் இரண்டு பேர் ஹீராவைப் பார்த்து மயங்கினார்கள்.
அந்த வகையில் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களும் இவரை காதலித்து காதலித்து வந்தார்கள். அந்த வகையில் ஒருவர் தான் தல அஜித்.தல அஜித் பல ஆண்டுகளாக ஹீராவை காதலித்து வந்தார். இவர்கள் காதலித்து பொழுது இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் இந்த தகவலை மிகவும் பிரபல படுத்தினார்கள்.
தல அஜித்தை தொடர்ந்து நடிகர் சரத்குமார் ஹீராவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஹீராவை காதலித்த காலகட்டத்தில் அஜித்தை விடவும் சரத்குமார் தான் புகழின் உச்சத்தில் இருந்தார்.

ஆனால் ஹீரா இரண்டு பேரையும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் தற்பொழுது வரையிலும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். ஆனால் தல அஜித் ஷாலினியுடணும், நடிகர் சரத்குமார் ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.