அட…. காக்கா முட்டை படத்தில் நடித்த ”பெரிய காக்கா முட்டையா” இது.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவருகின்றன அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வெளி வருவது வழக்கமாக நடந்து வருகிறது ஆனால் ஒரு சில சின்ன திரைப்படங்கள் சத்தமே இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மற்றும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் காக்காமுட்டை இப்படம் யாரும் எதிர் பார்க்காத வகையில் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இப்படம் 2014ஆம் ஆண்டு வெளிவந்தது இப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார் இப்படத்திற்காக அவர் பல விருதுகளை தட்டிச் சென்றார் இப்படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தில் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய விருது பெற்றனர்.

பெரிய காக்கா முட்டை விக்னேஷ் இதனைத்தொடர்ந்து அப்பா, அப்பா 2,அறம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் இப்படி அலே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார் எனக்கூறிய உற்றுநோக்கி பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kaakamuttai
kaakamuttai
kaakamuttai
kaakamuttai

Leave a Comment