பின்னழகை திறந்து காட்டும் நடிகை நீத்து சந்திரா.! வைரலாகும் வீடியோ.

0

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து சினிமா மொழிகளிலும் தற்போது கொடி கட்டி பறந்தவர் நடிகை நீத்து சந்திரா. இவர் மாதவன் நடிப்பில் வெளிவந்த யாவரும் நலம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழில் ஆதிபகவான், தீராத விளையாட்டுப் பிள்ளை, சிங்கம் 3 போன்ற படங்களில் முலம் தமிழ் சினிமா உலகில் வளரத் தொடங்கினார் இருப்பினும் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு சரியான இல்லாததால் பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.அங்கும் அவருக்கு சொல்லுமளவிற்கு தற்போது  கையில் எந்த ஒரு படமும் இல்லாததால் தற்பொழுது அவர் கவர்ச்சியைக் காட்ட தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் நீத்து சந்திரா அவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு பின்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.