கருப்பு நிற உடையில் முன்னழகை காட்டி உலாவந்த நீத்து சந்திரா.! வைரலாகும் வீடியோ.

0

மாதவன் நடித்து திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் யாவரும் நலம்.இத்திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நீத்து சந்திரா பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்லதொரு வரவேற்பை பெற்றது.

அதுபோல மாதவன் மற்றும் நீத்து சந்திராவுக்கும் நல்லதொரு பெயரையும் பெற்றுத்தந்தது.இதை தொடர்ந்து அவர் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து வந்தார். அந்த வகையில் இவர் தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பவான் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்தார்.

இருப்பினும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு ,ஹிந்தி போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நீத்து சந்திரா அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மேலும் தனது ரசிகர்களுடன் உரையாடுவார் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இவர் வெளியிட்டும் வீடியோகள் சமுகவலைதளத்தில்  மிகப்பெரிய அளவில்  லைக்குகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் கருப்பு நிற உடையை அணிந்து செம்ம போஸ் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.