நீலிமா ராணியா இது.? இப்பவும் சும்மா புது பொண்ணு மாதிரி என்னழகா இருக்காங்க.! நீங்க வேற லெவல்.

சின்னத்திரையில் வில்லியாகவும், அம்மா சித்தி போன்ற கேரக்டர்களில் நடிப்பது ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. சின்ன த்திரையில் வேண்டுமானால் சின்னத்திரையில் வில்லியாக நடித்து இருக்கலாம்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு படங்களில் நடிகைக்கு தோழியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த வந்த  இவர் மென்மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை அவ்வப்போது தலைகாட்டும் கொண்டே இருந்ததால் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாமல் போனது.

முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் நடிகையை விட மிக அழகாகவும் நடிப்பிலும் திறமை கொண்டவராக இருந்தார் நீலிமா ராணி இருந்தார்.

சினிமாவில் நிலைத்து நின்று இருந்தால் தொடமுடியாத உச்சத்தில் இருந்திருப்பார் அது நடக்க முடியாமல் போனது அதன் பிறகு தற்போது இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்தும், சின்னத்திரையிலும் பெரிதளவு ஆர்வம் காட்டாமல் தற்போது அவரது இசைக் குழுவை வைத்து சீரியல்களை தயாரிப்பதற்கு மட்டுமே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க 30 வயதை அடைந்த நீலிமா ராணி போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவு குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அதிரடியாக வெளியிட்டு தற்போது கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.

இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் லட்ச கணக்கான லைக்கு களை ஆளுவத்தோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசும் நபராகவும் மாறியுள்ளார். இப்படி இருக்க இவர் தற்போது புது பொண்ணு மாதிரி எடுத்துக்கொண்ட  புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment