உங்கள பாத்தா ரெண்டு குழந்தைக்கு அம்மானு யாருமே சொல்ல மாட்டாங்க.! நீலிமா ராணி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

Actress Neelima Rani: நடிகை நீலிமா ராணி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற புடவையில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நீலிமா ராணி தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்து வருகிறார்.

இவர் கமல் நடிப்பில் வெளியான தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த தொடங்கியது. அப்படி இதுவரையிலும் சின்னத்திரையில் 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஏராளமான சீரியல்களில் வில்லி கேரக்டரில் தான் நடித்திருப்பார்.

neelima rani 1
neelima rani 1

அப்படி கோலங்கள் ,மெட்டிஒலி போன்ற சீரியல்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் சமீப காலங்களாக சீரியல்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் கமித்து வருகிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் துர்கா என்ற கேரக்டரை வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.

neelima rani
neelima rani

இவ்வாறு நீலிமா ராணி சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்த வந்தாலும் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் தன்னுடைய விதவிதமான ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற சேலையில் இவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது. மேலும் இரண்டு குழந்தை பிறந்த பிறகும் தீராத அழகு என நெட்டிசன்கள். கமெண்ட் செய்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

neelima rani
neelima rani