ஜட்டியுடன் வீதியில் உலாவந்த நீலிமா ராணி..! ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கும் அளவிற்கு நீலிமா வெளியிட்ட வீடியோ..!

0

actress neelima rani latest speech viral: தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகள் தன்னுடைய மவுசு குறைந்த நேரத்திலும் வயது முதிர்ந்த நேரத்திலும் சின்னத்திரைக்கு வருவது வழக்கம்தான் அந்த வகையில் தான் இளமையாக இருக்கும் பொழுது சின்னத்திரையில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை அசர வைத்தவர் தான் நீலிமா.

இவர் 1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகை விரும்புகிறேன் மொழி தம் ராஜாதிராஜா சந்தோஷ் சுப்பிரமணியம் நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு  பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நமது நடிகை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கார்த்திக் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கியதும் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி வருகிறார்.  இவர் திரைப்படங்களில் குறைவாக நடித்திருந்தாலும் இதுவரை சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் 50க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார்.

இவ்வாறு இப்பொழுதும் பார்ப்பதற்கு கல்யாணம் ஆகாத இளம் பெண் போல காட்சியளிக்கும் நமது நடிகை தன்னுடைய இருபது வயதிலேயே திருமணம் செய்துகொண்டார் ஆனால் தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் திரையில் முகம் காட்டுவதை மட்டும் தவிர்த்ததே கிடையாது.

இவ்வாறு நடிகையாக இருப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் அந்த வகையில் தனது பொழுதுபோக்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவரும் நீலிமா தன்னுடைய தந்தையின் மறைவு குறித்து  ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அந்த வீடியோவானது சமூக வலைதள பக்கத்தில் தற்சமயம் வைரலாக பரவி வருகிறது.