அச்சு அசல் நீலிமா ராணி போலவே இருக்கும் அவரின் மகளை பார்த்து உள்ளீர்களா..! வைரலாகும் புகைப்படம்

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள ஏராளமான பிராபலங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை நீலிமா ராணி பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிறகு சீரியல் நடிப்பதையும் தொடங்கினார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நீலிமா ராணியின் லேட்டஸ்ட் குடும்பப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் இவருடைய மூத்த மகள் அளவிற்கு பெரிய பெண்ணாக வளர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோர்கள் இணைந்து நடித்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை நீதிமா ராணி. இந்த படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் முக்கிய படத்தில் நடித்திருந்தார் மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மெட்டிஒலி, கோலங்கள், தென்றல் வாணி ராணி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களிலும் நடித்தார் மேலும் இதன் மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

neelima rani 2
neelima rani 2

இவ்வாறு சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்த இவர் தன்னுடைய சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை நிலீமா ராணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

neelima rani 1
neelima rani 1

மேலும் தற்பொழுது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதை விட்ட நீலிமா ராணி சீரியல்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அதில் நீலிமா ராணி மூத்த மகள் மிகவும் பெரிய பெண்ணாக வளர்ந்து க்யூட்டாக இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

neelima rani
neelima rani

Leave a Comment