சத்தமே இல்லாமல் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த லைக்ஸையும் அள்ளிய நஸ்ரியா.!

Actress Nazriya: நடிகை நஸ்ரியாவின் நீச்சல் உடை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நஸ்ரியா சமீப காலங்களாக சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் கவர்ச்சி கேரக்டரில் நடிப்பது கிடையாது ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் இலங்கைக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nazriya
nazriya

நடிகை நஸ்ரியா மலையாளம் முன்னணி நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பகத் பாசில் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சமீப காலங்களாக தமிழ், தெலுங்கு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுனன் நடிப்பில் புஷ்பா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது.

nazriya
nazriya

பிறகு தமிழில் கமலஹாசன் நடித்திருந்த விக்ரம் திரைப்படத்திலும் பகத் பாசில் நடித்திருந்தார் இவ்வாறு வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் பகத் பாசில். இவ்வாறு பகத் பாசில் பிஸியாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் இவருடைய மனைவியும், நடிகையுமான நஸ்ரியா இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

nazriya
nazriya

அங்கு நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் இதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த புகைப்படம் பதிவிட்ட 8 மணி நேரத்திற்குள் 6 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் கமெண்டில் அகில இந்திய ரத்னாவேல் மனைவி மக்கள் பாசறை என பலவற்றையும் கூறி அலப்பறை செய்து வருகின்றனர்.

nazriya
nazriya

Leave a Comment