பெல்லி இடுப்பை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய நஸ்ரியா.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்

வெள்ளித்திரையில் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருபவர் நஸ்ரியா நசீம் இவர் மலையாளத்தில் பலுங்கு என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து பல திரைப்படங்களில் நடித்து பின்பு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ராஜா ராணி,நய்யாண்டி,திருமணம் என்னும் நிக்கா,வாயை மூடி பேசவும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

மேலும் இவர் நடிப்பது ஒரு பக்கம் என்றாலும் மற்றொரு பக்கம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாகவே அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

இதனையடுத்து தற்போதும் அவரது புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படங்களில் இவர் தனது இடுப்பு வளைவை காட்டியது மட்டுமல்லாமல் பின்னழகையும் முன்னழகையும் மொத்தமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim
Nazriya Nazim

Leave a Comment