குட்டையான உடையை அணிந்து டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்த நயன்தாரா.! இவரா இப்படி.. போட்டோவை பார்த்து ஆச்சரியப்படும் இளசுகள்.

0

திரை உலகில் ஒரு நடிகைதனது நடிப்புத் திறமையையும் தாண்டி தனது வளைவு நெளிவான உடலழகை காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். காரணம் தற்போது இருக்கும் ரசிகர்கள் கவர்ச்சியை காண அதிகம் விரும்புகின்றனர் அதை சரியாக புரிந்து கொண்டு தனது பயணத்தை தொடரும் நடிகையே சினிமா உலகில் வெல்ல முடியும் என்பது மறைக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையும் செய்து வருவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மேலும் தென்னிந்திய திரை உலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். படத்தின் கதை காலத்திற்கு ஏற்றவாறு அதிரடியான ரோலில் நடிப்பதால் தற்போது இவரை பின்பற்றும் எண்ணிக்கையும் உச்சத்தில் இருக்கிறது மேலும் அதன் மூலம் டாப் நடிகர்களின்  படங்களையும் ஈசியாக கைப்பற்றுகிறார்.

சமீபகாலமாக இளம் நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் உடனடியாக அரைகுறையான ஆடையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்துவது வழக்கம் ஆனால் இதிலிருந்து மாறுபட்டு இருந்தவர் நடிகை நயன்தாரா படங்களில் அதிக கவர்ச்சி காட்டினாலும் வெளி உலகில் அது போன்று இல்லாமல் இருந்து வருகிறார்.

அப்படி புகைப்படங்களை வெளியிட்டாலும் தனது காதலன் விக்னேஷ் அவனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தான் வெளியாகி இருக்கின்றன. இது இப்படி இருக்க நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara