மஞ்சள் கலர் மாடர்ன் உடையில் அழகிய தொடையை நீட்டி காட்டும் நயன்தாரா.! வைரல் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களின் திரைப்படங்கள் கைப்பற்றியதால் தன்னை மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்த கொண்டதோடு அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றினார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

அதனால் சினிமா உலகில் இவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருந்தது அதை சரியாக பயன்படுத்தி தென்னிந்திய உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் வலையில் விழுந்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அதிலிருந்து மீண்டு வர ஆரம்பம் மற்றும் ராஜா ராணி ஆகிய திரைப்படங்களில் இவருக்கு பெரிதும் உதவின மேலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க இவர் இந்த படத்தில் ஆடையை குறைத்தும் நடித்தார்.

சினிமாவுலகில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதால் அத்தகைய நடிகர்களின் படங்களில் ஆடைகுறைத்து நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர் முன்னணி நடிகைகள். அந்த லிஸ்டில் நயன்தாராவும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளை பெருமளவு கவர்ச்சி காட்ட சொல்ல தயங்குவார்கள் இயக்குனர்கள் ஆனால் தெலுங்கு சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரது அழகை பார்த்து ஆடையின் குறைத்து  நடிக்க வைத்தால் இதற்கான வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்பதை புரிந்து கொண்டு நடிக்க சொல்வது வழக்கம்.

அந்தவகையில் நயன்தாரா ஒரு படத்திற்காக முற்றிலுமாக தனது தொடையை காட்டி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டான நிலையில் அதன் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment