அலைமோதும் கூட்டத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை பார்க்க தியேட்டர் வந்த நடிகை நயன்தாரா..! இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!

கடந்த 11ஆம் தேதி தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை மக்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியது மட்டுமில்லாமல் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் இன்றுவரை அலமோதி கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்கியது மட்டும் இல்லாமல் போனிக்  கபூர் அவர்கள் தயாரித்து உள்ளார். மேலும் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் சரியான வெற்றி கிடைக்காத காரணத்தினால் இந்த திரைப்படத்தை தரமாக இயக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உருவாக்கி உள்ளார்கள்.

nayanthara-012
nayanthara-012

மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் தல அஜித் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் ஜான் சமுத்திரகனி போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படங்களில் நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

மேலும் இந்த திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வசூல் மிகப்பெரிய சாதனை படைத்து விட்டது அதேபோல தற்பொழுது இரண்டாம் நாள் வசூலிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அஜித்தின் துணைவி திரைப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் இந்த துணிவு திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களும் பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா கூட திரையரங்கில் இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார் அப்பொழுது திரையரங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

nayanthara-012
nayanthara-012

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா துணிவு திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார் என்று சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அவற்றை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Leave a Comment