அட்லீ கல்யாணத்திற்கு செம்ம மாஸாக வந்திருந்த நடிகை நயன்தாரா கூட யார் இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கி அசுர வளர்ச்சியை எட்டிய இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரையிலும் டாப் நடிகர் படங்களை வைத்து மட்டுமே இயக்கி உள்ளார் இப்பொழுது கூட ஹிந்தி நடிகர் ஷாருக் கானுடன் கைகோர்த்து லயன் என்ற திரைப்படத்தை இயக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார்.

இதுவரை நான்கைந்து படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் அந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்து உள்ளதால் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவராக அட்லீ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா ஆரம்பத்தில் இயக்குனர் அட்லீ முதலில் நடிகர் ஆர்யா மற்றும் நயன்தாரா போன்ற டாப் பிரபலங்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தெறி, பிகில், மெர்சல் ர ஆகிய சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்த அட்லீ பல்வேறு படங்களில் துணை நடிகையை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தன.

அவர்களில் ஒருவராக நயன்தாராவும் வந்து இருந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது நயன்தாரா கூட பக்கத்தில் நடிகர் ஆர்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ திருமணத்தின் போதுதான் அவர் ராஜா ராணி திரை படத்தை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் ஆர்யாவும், நயன்தாராவும் இணைந்து அந்த கல்யாணத்திற்கு வந்திருந்த இருந்தனர் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

nayanthara-and-atlee
nayanthara-and-atlee

Leave a Comment