விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு மாடர்ன் உடையில் மஜா வாய் புகைப்படம் எடுத்துக் கொண்ட நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள்.

எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நாயகியாக விசுவரூபம் எடுத்த அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் மட்டுமே இவர் இதுவரை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட இவர் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் இந்தியில் உருவாகும் படம் “லயன்”.

இப்படத்தில் ஷாருக்கானுடன் முதன்முறையாக கைகோர்த்து ஹிந்தி சினிமாவில் நடிக்க இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் சிறந்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்று இருக்கும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் கோல்ட் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இது போதாத குறைக்கு தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப் படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி தொடர்ந்து சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருக்கும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது காதலனுடன் ஊர் சுற்றுவது அல்லது மாடர்ன் உடையில் புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

பெரும்பாலான இவரது புகைப்படங்கள் அவ்வளவு எளிதில் சமூக வலைதளப் பக்கத்தில் தலைகாட்டாது. அப்படி கசியும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் பற்றி எரியும். இதோ நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nayanthara
nayanthara

Leave a Comment