நைட் நேரத்துல போட வேண்டிய டிரெஸ்ஸை பட்ட பகலில் போட்டு இளசுகளை வாட்டி வதைக்கும் நயன்தாரா – வைரல் புகைப்படம் இதோ.

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஆரம்பத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியதன் காரணமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பிற மொழி பக்கங்களிலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

அந்த வகையில் இவருக்கு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்தன இதனால் ஒரு கட்டத்தில் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக விசுவரூபம் எடுத்தார். மேலும் அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது சிறப்பான பெயரை நிலைநாட்டி உள்ளதால் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சோலோ படங்களிலும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்ததால் தற்போது தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி கொண்டு ஹீரோவுக்கு நிகராக பயணித்துக் கொண்டிருக்கிறார் தென்னிந்திய சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் இயக்குனர் அட்லீ டாப் நடிகர் ஷாருக்கான்னுக்கு ஒரு கதையை சொல்லி தற்போது கமிட்டாகியுள்ளார்.

அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்து ஹிந்தி சினிமாவில் அறிமுகப் படுத்தி வைக்கலாம் என கணக்குப் போட்டு இருந்தனர் ஆனால் தனது மகனுக்காக சிறிது காலம் படத்தை கேப் விட சொன்னார் ஷாருக்கான். ஆனால் நயன்தாராவோ தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்பதற்காக அந்த படத்தில் இருந்து.

nayanthara
nayanthara

தற்போது விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நைட் நரத்தில் போடவேண்டிய டிரெஸ்ஸை பகலில் போட்டு கொண்டு தனது அழகை காட்டி புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nayanthara
nayanthara